சென்னையில் புதிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவது மற்றும் திட்டமிடல் போன்ற பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் செய்து வருகிறது. இந்த குழுமம் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், வெளிவட்ட சாலை, பறக்கும் ரயில் திட்டம், கோயம்பேடு வணிக வளாகம் மற்றும் புறநகர் பேருந்து நிலையம் போன்ற பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து செயல்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெருநகர் வளர்ச்சி குழுமமானது […]
