சென்னை மற்றும் தாம்பரம் நான்கு புறநகர் ரயில்கள் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளின் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி இரவு 11.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் ரயில் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இரவு 11.59 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் […]
