Categories
மாநில செய்திகள்

மக்களே!…. இன்னும் 2 நாட்கள் மட்டுமே…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னை புத்தக கண்காட்சி நாளையுடன் (மார்ச்.6) நிறைவடைகிறது. பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கிய 45-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்கள், பொறியியல், மருத்துவ மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் என அனைவரும் இந்த வார இறுதியை புத்தக கண்காட்சிக்கு வந்து பயனடையுமாறு விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

புத்தக காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 45-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்ச் 6-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. சுமார் 800 அரங்குகளில் 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

Categories

Tech |