தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு ரிலீசில் சிக்கல் இருப்பதால் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க இருப்பதாக நேற்று கூறப்பட்டது. அதன்படி இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கிறார். பனையூரில் உள்ள […]
