14வது ஐ.பி.எல் தொடரின் 8ஆவது லீக் போட்டியில் , இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கன்டே மைதானத்தில் நடக்கிறது . இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் கிங்ஸின் தொடக்க வீரர்களாக கே .ல் ராகுல் -மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்க, மயங்க் அகர்வால் 2 பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார் […]
