தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வந்தனர். அதேபோல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். நேற்று காலை 7 மணி அளவில் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாவட்ட தேர்தல் […]
