தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை- திருப்பதி இடையே ரயில்களில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் என ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில் இரவு ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குகள் எல்லாம் தளர்த்தப்பட்டு அரசு அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இத்தளர்வுகளுக்கு விலக்கு அளித்த பின், பொதுப்போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை- திருப்பதி இடையே பயணம் செய்யும் […]
