Categories
அரசியல்

சென்னையின் பாரம்பரியங்கள் பலவற்றில்….. இவையும் முக்கியமானவை…. சென்னை தினத்தை முன்னிட்டு பார்க்கலாம் வாங்க….!!!!

நாளை மறுதினம் சென்னை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை தமிழகத்தின் தலைநகரமும் இந்தியாவினுடைய நான்காவது பெரிய நகரமும் ஆக விளங்குகிறது. நவீன பாரம்பரியமும் கலந்து பலதரப்பட்ட மக்களுடைய பிரதிபலிப்பதாக சென்னை கலாச்சாரம் திகழ்கிறது. இந்த நிலையில் மருத்துவம் தொடங்கி பல துறைகளில் முன்னோடியாக திகழும் சென்னையிள் உள்ள பிரபலமான பாரம்பரியமான இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் 1963 ஆம் வருடம் இந்தியாவில் பிரித்தானியர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூப் […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை தின விழா” சிறப்பாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!

சென்னை தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தின விழா வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் நட்பு, வணிகம், கொண்டாட்டம் என்ற தலைப்புகளில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் நந்தனத்தில் உள்ள ஆண்கள் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழா நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் தினம் தோறும் பரதநாட்டியம், மல்லம், களரி […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை தினம்” மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு…. குஷியில் மக்கள்…..!!!!

சென்னை தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி கடந்த 1639-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சென்னை மாநகரம் உருவாக்கப்பட்டு தற்போது 383 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சென்னை மாநகரம் பொருளாதார ரீதியாக படிப்படியாக உயர்வடைந்து தற்போது அனைத்து மக்களையும் வாழ வைக்கக்கூடிய ஒரு நகரமாகவே திகழ்கிறது. இதனால் தான் சென்னையை வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று அழைக்கின்றனர். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. […]

Categories
அரசியல்

பழைய மெட்ராஸ் மாகாணம் முதல் புதிய சென்னை வரை…. பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள்…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் உள்ள சென்னை மாநகராட்சியில் பல்வேறு விதமான தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. நம்முடைய சென்னை மாநகராட்சியை வந்தாரை வாழவைக்கும் சென்னை என்றே கூறலாம். அந்த அளவுக்கு பழைய மெட்ராஸ் மாகாணம் முதல் தற்போது வரை உள்ள புதிய சென்னை வரை பொருளாதார வளர்ச்சியானது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த சென்னை மாநகராட்சி ஐடி, மென்பொருள், தோல் பொருட்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், பொறியியல், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட துறைகளில் முதல் இடமாக […]

Categories

Tech |