14ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் ,ப்ளே ஆப் சுற்றுக்கு டெல்லி ,சென்னை பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன .அதன்படி இன்று நடைபெறும் முதல் குவாலிபயர் 1 ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், 2-வது இடத்தில் உள்ள சிஎஸ்கே […]
