Categories
மாநில செய்திகள்

கடை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை…. உடனே இதை செய்யாவிட்டால் சீல்….!!

சென்னையில் உள்ள 125 கடைகளுக்குசென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாகசீல் வைத்துள்ளனர். நேற்று ராயப்பேட்டை சென்னையில் எல்.பி. சாலை, திருவல்லிக்கேணி பாரதி தெருவில் திடீர் விசிட் அடித்த அதிகாரிகள், தொழில் வரி, வணிக உரிமம் செலுத்தாத கடைகளை கண்டறிந்து அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் இது சென்னையில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும் வரி செலுத்தாத அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
அரசியல்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் என்ன ஆனது….? அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட தகவல்…!!!

சென்னையில் இருந்து சேலம் வரை எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படுவது  தொடர்பில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்திருக்கிறார். எட்டு வழி சாலை திட்டம் குறித்து ஏ.வ வேலு தெரிவித்திருப்பதாவது, சென்னை மாவட்டத்தில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுக்கான தலைவராக இருக்கும் திருப்புகழ் தலைமையில் இயங்கும் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருக்கும் பரிந்துரைகளின் படி, மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை முதல் சேலம் வரை எட்டு வழி சாலை திட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – சேலம்: 6 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவோம் – நிதின் கட்காரி…!!

சென்னை- சேலம் இடையே ரூ10,000 கோடி மதிப்பீட்டில் 277.3 கிமீ தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலையானது சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்களின் வழியே அமைக்க முடிவு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் வேலையும் மும்முரமாக நடைபெற்றது. இந்நிலையில் சென்னை – சேலம் ஆறு வழி சாலை திட்டத்தை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்படுத்துவோம் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். குறைந்த அளவில் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கிறோம். விளைநிலங்கள் இருக்கும் பகுதிகளில் சாலையின் […]

Categories

Tech |