சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து , தோல்வியை சந்தித்து வந்த ஆர்சிபி அணி நேற்று வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐபிஎல் சீசனின் முதல் போட்டி நேற்று ,சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது . இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டனர். இந்த ஐபிஎல் தொடர் போட்டிகள் ஆறு மைதானங்களில் , மட்டுமே நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் முன்பே தெரிவித்துள்ளது. அதோடு எந்த ஆணியும் அவர்களுடைய உள்ளூர் மைதானத்தில், போட்டி நடக்காதவாறு அட்டவணையை […]
