இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 134 ரன்களில் ஆல் அவுட் ஆக்கியது. சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டாம் நாளாக நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அபாரமாக ஆடிய ரோகித்சர்மா 161 ரன்களை குவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் தடுமாறி வருகிறது. இதில் தமிழக வீரரும் அணியின் சுழற்பந்து […]
