நேற்று நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அடித்த சிக்சர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது .அதோடு புள்ளி பட்டியலிலும் சென்னை அணி முதலிடம் பிடித்தது .இதில் பெங்களூர் அணியின் கேப்டன் […]
