15வது ஐபிஎல் சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை -பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் எப்போது மீண்டு வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். பஞ்சாப் அணி கடந்த போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்றதால் இந்த போட்டியில் வெற்றியை பதிவு செய்ய கடுமையாகப் போராடும். அதுமட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடும் […]
