சென்னை சாலிகிராமம் அருகில் ஸ்டுடியோ உரிமையாளரை கடத்தி சென்ற கும்பலிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் நியூட்டன் இவர் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் ஆவர். இவர் கொரோனா காலத்தில் அதை மூடிவிட்டு திரைத்துறையில் கிராபிக்ஸ் பணி செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் திருமுல்லைவாயிலில் பிரதான பொருள்களை விற்கும் கடையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த 19ஆம் தேதி வழக்கம் போல திருமுல்லைவாயில் புறப்பட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை இதுகுறித்து […]
