நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கிராமிய கலைஞர்கள் கனிமொழியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியின் போது கிராமிய கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் தொடங்கி ஆறு நாட்கள் வரை சென்னை சங்கமம் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சியை நடத்தினர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக கலைஞர்கள் […]
