Categories
மாநில செய்திகள்

ஐயோ!… இது சென்னையா, இல்ல ஊட்டியா….. பகல் நேரத்திலேயே இந்த குளிரு குளிருதே….. இந்த மாற்றம் எதனால் தெரியுமா…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் 2 முறை மழை வெளுத்து வாங்கிய நிலையில், தற்போது லேசான தூறல் மட்டுமே நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே கிருஷ்ணகிரி, தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சென்னையிலும் அதிக அளவில் குளிர் நிலவுகிறது. அதிகாலை 9:00 மணி வரை குளிர் நிலவுவதோடு மாலையிலும் […]

Categories

Tech |