சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை 24 ஆம் தேதி வரை பார்வையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 18ஆம் தேதி தமிழ்நாடு விழா முதல் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை மற்றும் நில அளவைகள் துறை கண்காட்சி நடைபெற்று வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் “தமிழ்நாடு விழா” கண்காட்சி ஜூலை 24-ந் தேதி […]
