சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் நாளை முதல் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் ஞாயிறு முதல் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட தடை […]
