இந்தியா முழுவதிலும் காற்று மாசுபடுதலை 20% முதல் 30% வரை குறைப்பதற்காக தேசிய தூய்மையான காற்று திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் தொகை அதிகம் கொண்ட 42 நகரங்களில் காற்றின் தரம் மேம்பாட்டிற்காக தனி மானியத்தை 15வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை,மதுரை,திருச்சி ஆகிய மூன்று நகரங்கள் அடங்கியுள்ளது. அதில் சென்னைக்கு மட்டும் 181 கோடியை 15வது நிதி ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி,சென்னை ஐ.ஐ.டியுடன் […]
