Categories
மாநில செய்திகள்

“இனி அச்சமில்லை”… சென்னை அண்ணா நகரில் பள்ளிக்கருகே புதிய நடை மேம்பாலம்….. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!!!

சென்னை அண்ணாநகர் ஜங்ஷனில் உள்ள உள்வட்ட சாலையானது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இது கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வடசென்னை ஆகியவற்றை இணைக்கும் சாலையாக இருப்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பகுதியில் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியும் அமைந்துள்ளது. அதன் பிறகு பெற்றோர் மற்றும் மாணவர்கள் சாலையை கடந்து செல்வதற்கு ஏதுவாக காலை மாற்றும் மாலை என இரு வேலைகளிலும் 40 நிமிடங்கள் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டீல் கேட் கதவு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. மசாஜ் செண்டர்களில் நடக்கும் இப்படியொரு கூத்து….வெளியான பகீர் தகவல்….!!!!!

மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.  சென்னை அண்ணாநகரில் உள்ள (வில்லோ ஸ்பா) என்ற மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.மேலும் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் காவல்துறை தொடர்ந்து புலன் விசாரணை செய்ய இடைக்கால […]

Categories

Tech |