Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து :ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி …சென்னையின் எஃப்சி அணி வெற்றி ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடத்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி  சென்னையின் எஃப்சி  வெற்றி பெற்றது . 11 அணிகளுக்கிடையேயான 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்திய சென்னை அணி 4-வது வெற்றியை ருசித்தது. இதையடுத்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து :சென்னை அணியை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது . 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா  தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி  போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்சி – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கேரளா அணி ஆதிக்கம் செலுத்தியது இதில் […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து :3-வது வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எப்சி அணி ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணி வெற்றி பெற்றுள்ளது . 8-வது  இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்)கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – ஒடிசா அணிகள் மோதின .இதில் சென்னை அணியில் ஜெர்மன்பிரீத் சிங் 23-வது நிமிடத்தில் மற்றும்  மிர்லன் முர்செவ் 63-வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர் . இதன்பிறகு ஒடிசா அணியில் ஜாவி […]

Categories
கால் பந்து விளையாட்டு

ISL கால்பந்து :ஹைதராபாத்தை வீழ்த்தியது சென்னை …..! முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தல் …..!!!

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது . 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐ.எஸ்.எல்) கோவாவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணி ,ஹைதராபாத் எப்சி அணியுடன் மோதியது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 2-வது பாதி ஆட்டத்தில் 66-வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS SRH : “தல தோனியின் மாஸ் பினிஷிங்” ….! ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது CSK ….!!!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ்  ஹைதராபாத் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது ,அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS KKR : ‘கடைசி வரை திக் திக் திக் ‘….! கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை ….!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற  38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி  பேட்டிங்  தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- வெங்கடேஷ் ஐயர் ஜோடி களமிறங்கினர்.இதில் சுப்மன் கில் 9 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ருதுராஜ் , டு பிளிஸ்சிஸ் அதிரடி தொடக்கம் …! ஹைதராபாத்தை வீழ்த்தி…5 வது வெற்றியை கைப்பற்றிய சிஎஸ்கே…!!!

ருதுராஜ் , டு பிளிஸ்சிஸின் அதிரடி தொடக்கத்தால் , ஹைதராபாத்தை வீழ்த்தி சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . நேற்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற  , 23 வது லீக் போட்டியில்,  சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்  மோதின . இதில்  டாஸ் வென்ற ஹைதராபாத் அணி , பேட்டிங்கை   தேர்வு செய்தது .தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – ஜானி  பெரஸ்டோவ் ஜோடி களமிறங்கினர்  .இதில் பெரஸ்டோவ் […]

Categories

Tech |