சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் காதல் மன்னன் காசி மீது புதிதாக புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் காசி. பல பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த இவரை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. காசி பல பெண்களோடு நெருங்கி பழகி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததால் கைது செய்யப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்ட ஆவணங்களை […]
