சென்னையில் மூதாட்டி ஒருவரை ஏமாற்றி தங்கச் செயினை ஒருவர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில், தாண்டவராயன் தெருவை சேர்ந்த வீரசின்னம்மாள் (வயது 65). இவர் கடந்த 15ஆம் தேதி தண்டையார்பேட்டை மார்க்கெட்டிற்கு, மீன் வாங்குவதற்காக சென்றார். இந்நிலையில் ஒரு வாலிபர் அந்த மூதாட்டியிடம் உங்களுடைய மகன் போஸின் நண்பன்என்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இதை நம்பிய மூதாட்டி அவரிடம் பேசினார். இதையடுத்து பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த வாலிபர் என்னுடைய மைத்துனருக்கு திருமணத்திற்காக […]
