சென்னையில் இன்று மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியத் துறை அறிவித்துள்ளது. அதாவது கண்ணகி நகர், எழில் நகர், துரைப்பாக்கம், அசோகா தெரு, எல்.என்.பி தெரு, வில்லிவாக்கம் சாலை, விவேகானந்தா தெரு, திருவள்ளுவர் நகர், கணேஷ் நகர், ரமணி நகர், […]
