Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஏர்போர்ட்டில் தரையிறங்கிய பிரான்ஸ் விமானப்படை விமானம்….. வெளியான காரணம்….!!!!

பிரான்ஸ் நாட்டு விமானப் படை விமானம் ஆர்மி டி எல் ஏர். இது ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ 400 எம் அட்லஸ் என்ற வகையைச்சேர்ந்தது. இந்த விமானமானது ராணுவத்துக்காக வடிவமைக்கப்பட்டது ஆகும். மணிக்கு 880 கி.மீ வேகம் செல்லக்கூடியது. அத்துடன் வானிலே பறந்தபடி மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் திறனுடையது. முறையான விமான ஓடு பாதை இல்லாத இடத்தில்கூட இந்த விமானத்தை தரையிறக்க முடியும். கனரக ஹெலிகாப்டர், போர் வாகனங்களை எடுத்துச்செல்ல முடியும். அதுமட்டுமின்றி பேரிடர்க் காலங்களில் […]

Categories

Tech |