7 கோடி ரூபாய் மதிப்பில் கோவிலின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை முருகன் கோவிலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு அவர்கள் வருகை தந்துள்ளார். இந்நிலையில் இவரை மாவட்ட கலெக்டரான கிருஷ்ணணுன்னி, இந்து அறநிலையத்துறை ஆணையரான ஜெ.குமரகுருபரன் ஆகியோர் வரவேற்றுள்ளனர். மேலும் கோவில் குருக்களின் சார்பில் அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன்பின் கோவில் சன்னதிக்குள் சென்று அமைச்சர் சேகர்பாபு, […]
