இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நார்த்தம்பட்டி சென்னம்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் தேன்மொழி பாளையம்புதூரில் உள்ள தனியார் மில்லில் பணி செய்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதியன்று பணிக்கு சென்ற தேன்மொழி பின் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ரவி பல்வேறு இடங்களில் […]
