மத்திய ,மாநில அரசிடம் இருக்கும் ஆதாரங்களை ,நோயினால் அவதிப்பட்டு வரும் மக்களின் உயிரை காப்பாற்ற பயன்படுத்த வேண்டும் என்று ,பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் , தினசரி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் ,மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அதோடு மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் […]
