மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில நீடிக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதன்காரணமாக, […]
