பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படம் வருகின்ற 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தின் 3 பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்கள் அனைவரும் ரசித்தனர். இருப்பினும் சிலர் கடுமையாக விமர்சித்ததோடு படத்தின் கதை […]
