பிரான்சில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் அனைவரும் செலுத்தி கொள்ளும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் அனைவரும் செலுத்தி கொள்ளும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று Parti Socialistie (PS) கட்சியை சேர்ந்த செனேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரான்சில் கொரோனா தடுப்பூசி சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி முதல் டோஸை பிரான்ஸ் நாட்டவர்கள் 50,673,917 பேர் போட்டுக் […]
