இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு கொரோனா காலகட்டத்திலும் இந்தியா மற்றும் செனகல் நாடுகளுக்கிடையே 1.65 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வர்த்தகம் நடந்திருப்பதாக கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் செனகல் நாடுகளுக்கு இடையே தூதரக உறவு துவங்கப்பட்டு 60 வருடங்கள் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் இந்திய துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு செனகல் நாட்டிற்கு சென்று இரு நாடுகளுக்கிடையேயான வணிக விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கொரோனா காலகட்டத்திலும் இந்தியா மற்றும் செனகல் நாட்டிற்கு இடையேயான […]
