கரூர் மாவட்ட தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் 4 லட்சத்து 50 ஆயிரத்து 777 விவசாயிகள் இலவச மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 18 வருடங்களாக காத்திருக்கிறார்கள். நடப்பு நிதியாண்டிலேயே ஒரு லட்சம் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக வரலாற்றிலேயே ஒரே வருடத்தில் […]
