மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை, 10,000 மதிப்பிலான காது கேளாதோருக்கான மெஷின் வழங்கப்படுவதாக கூறினார். ஆனால், அமேசானில் அதன் விலை 345மட்டும் என இருந்ததால் சர்ச்சையானது. இதுபற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி, 37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம், 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச் இன்று, 345/- மெஷின் 10,000. ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே […]
