காமெடி என்றால் நம் நினைவுக்கு வருவது கவுண்டமணி, செந்தில் தான். இவர்கள் இணைந்தால் அங்கு சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. இவர்கள் பல படங்களில் இணைந்து நடித்து மக்களை மகிழ்வித்தனர். அதில் மக்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு காமெடி தான் பெட்ரோமாக்ஸ். இந்த பெட்ரோமாக்ஸ் காமெடியில் கவுண்டமணி பெட்ரோமாக்ஸ் விளக்கை சுத்தம் செய்து கொண்டிருப்பார். அந்த இடத்திற்கு திடீரென செந்தில் வருவார். அவர் கவுண்டமணியை பார்த்து “இது என்னது அண்ணே” என்று கேட்டார். அதற்கு கவுண்டமணி “இதுதாண்டா பெட்ரோமாக்ஸ் […]
