தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்ந்து கருத்து மோதல்கள் எழுந்து கொண்டு தான் இருக்கின்றது. இருவரும் மாறிமாறி விமர்சனங்களை ட்விட்டர் மூலம் வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். பாஜகவின் தேசிய இளைஞரணி தலைவர் தமிழகம் வந்த போது நடந்த சம்பவம் தொடர்பான ஒரு ட்விட் அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ […]
