Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏம்மா ராஜலட்சுமி எப்பவும் புருஷனை கூட கூட்டிட்டு வராத”…. அது தொல்லை…. பட விழாவில் ராதாரவி சர்ச்சை பேச்சு….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இதில் ராஜலட்சுமி தற்போது லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், போஸ்டர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி பேசியது தற்போது பெரும் சர்ச்சையாகவே மாறியுள்ளது. அதாவது லைசன்ஸ் திரைப்படத்தில் நடிகர் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் போஸ்டர் வெளியீட்டு விழாவின்போது மேடையில் பேசிய ராதா ரவி, என்னுடைய 49 வருட சினிமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கார்த்திக் இயக்கத்தில் நடிக்கும் பாண்டியராஜன்”…. வெளியான படத்தின் தகவல்….!!!!!

பாண்டியராஜன் நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் 80களில் இருந்து இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்த பாண்டியராஜன் தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு பிறகு உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார். இத்திரைப்படம் காமெடி கலந்த திகில் திரைப்படமாக உருவாகின்றது. படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்குகின்றார். மேலும் காமெடி நடிகர் செந்திலும் இத்திரைப்படத்தில் நடிக்கின்றார். இப்படமானது கிராமத்தில் பயந்து நடுங்கும் ஊர் மக்களை பங்களாவின் உரிமையாளரான பாண்டியராஜன் எப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்மை மகிழ்விக்கும் நகைச்சுவை நடிகர்கள்…. அவர்களின் முதல் படம் இதுதான்….!!

நகைச்சுவை நடிகர்களின் முதல் படம் பற்றி தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு கதை, பாடல் ஆகியவை முக்கியமானது. அதனை விட,  அந்தப் படத்தில் உள்ள நகைச்சுவை தான் ரசிகர்களின் மத்தியில் இன்னும் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நகைச்சுவை நடிகர்களின் முதல் படம் பற்றி தெரிந்து கொள்ளலாம். கவுண்டமணி: இவர் சிறந்த நகைச்சுவை நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இவர் சிவாஜி கணேசன் மற்றும் கே.ஆர்.விஜயா ஆகியோர் நடிப்பில் 1970-ல் வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவுக்கு பயப்படத் தேவையில்ல…. தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் செந்தில் தெரிவிப்பு…!!!

தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் செந்தில் கொரோனாவிற்கு யாரும் பயப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் செந்தில். இவர் தற்போது அரசியல்வாதியாகவும் இருக்கிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு கொரோனா ஏற்பட்டது உண்மைதான். “கொரோனா ஏற்பட்டால் யாரும் பயப்பட தேவை இல்லை. ஊசி போட்டுக்கொண்டு தனிமைப் படுத்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும்…. பாஜகவில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர் பேட்டி…!!

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் தொண்ணூறுகளில் மிகச் சிறந்த காமெடியர்களாக இருந்தவர்கள் கவுண்டமணி-செந்தில். இவர்கள் கூட்டணியில் உருவான நகைச்சுவை காட்சிகள் இன்றும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து செந்தில் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு செந்தில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றினார். இந்நிலையில் இன்று செந்தில் பாஜக கட்சியில் இணைந்துகொண்டார். பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஊழலற்ற […]

Categories

Tech |