தமிழக அரசின் நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக அரசின் நலத்திட்ட உதவிகள், பயனாளிகள் பட்டியல் பொதுவானது. மத வேறுபாடுகள் இல்லை, சாதி வித்தியாசங்கள், இல்லை கட்சி வேறுபாடுகள் இல்லை, யார் எந்த ஊர் என்ற வித்தியாசம் இல்லை, வாக்களித்த மக்கள், வாக்களிக்காத மக்கள் என்ற வித்தியாசம் இல்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை வழங்காவிட்டாலும் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சராக இருந்து, அனைத்து தொகுதிகளுக்கான நலத்திட்டங்களை வழங்குவேன் என்று மாண்புமிகு முதலமைச்சர் […]
