Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கருப்பு நிறமாக இருக்கும் தண்ணீர்…. செத்து மிதக்கும் மீன்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டி.வடுகப்பட்டி பிரிவில் கடைகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் குறைந்த அளவு தண்ணீர் இருக்கிறது. மேலும் தண்ணீர் கருப்பு நிறமாக இருப்பதால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் குளத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த குளத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் , சுகாதாரக்கேடால் பாதிப்படையும் மக்கள் …..!!

புதுக்கோட்டை சார்ந்த நாத சுவாமி கோவில் அருகே உள்ள பல்லவர் குலத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் சுகாதார கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை நகரின் மையப் பகுதிகள் சாந்த நாதசுவாமி கோவில் அருகே பல்லவன் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் நான்கு பகுதியிலும் கீழராஜவீதி வடக்கு, கீழராஜவீதி தெற்கு, ராஜவீதி கீழராஜவீதி வீதிகள் அமைந்துள்ளன. நகரவாசிகள் வெளியூரில் இருந்து வந்துள்ள கூலி தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர் உள்ளிட்டோரும் இந்த குளத்தில் நீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர். இந்நிலையில் […]

Categories

Tech |