செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதில் 23 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னை, கோவை, காஞ்சிபுரம், அரியலூர் மட்டுமின்றி மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் தொடர்ச்சியாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது 23 கோடி ரூபாய் பறிமுதல் பணம் பறிமுதல் செய்யப்பட்டு […]
