படத்திற்கு அமைக்கப்பட்ட செட்டை ‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் மருத்துவமனைக்கு அளித்துள்ளனர். பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். இவர் தற்போது யுவி கிரியேஷன் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ‘ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆனால் தற்போது […]
