உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய செடிகளுக்கு நீங்களாகவே இயற்கை உரம் தயாரிக்கலாம். அதற்கு முன்பு உங்கள் வீட்டிலுள்ள செடிகளின் ஆரம்பநிலை எந்தக் கட்டத்தில் இருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் மாடித் தோட்டம் போடுபவர்கள் வீட்டில் இருக்கக் கூடிய சிறிய இடத்தில் தொட்டியில் காய்கறிச் செடிகளை வைத்து பராமரித்து வருவார்கள். அதிலும் ஒரு சிலர் மொட்டை மாடியில் ஒரு கார்டன் போல அமைத்து அங்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் தொட்டியில் பயிரிட்டு செடிகளை வளர்ப்பார்கள். […]
