ஜெர்மனியில் கட்டிடம் ஒன்றில் எரிவாயு குழாய் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனில் இருக்கும் கட்டிடம் ஒன்றில் எரிவாயு குழாய் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த அந்த கட்டிடத்தில் செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் இருந்துள்ளனர்.கட்டிடம் முழுவதும் பயங்கரமாக சேதமடைந்தது. கட்டிடத்தில் இருந்த ஜன்னல் எல்லாம் நொறுங்கி காணப்படுகிறது. செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் 5 பேருக்கு விபத்தால் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செஞ்சிலுவை சங்க அலுவலரான வில்ஹெல்ம் லெஹ்னர் கூறியதாவது, கட்டிடத்தில் திடீரென எரிவாயு குழாயினாள் […]
