தந்தையின் கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலந்தாங்கலில் அருகே மதுரா நார்சம்பட்டு கிராமத்தில் அருள் என்கிற அந்தோணி ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா (3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அருள் தன்னுடைய உறவினர் டிராக்டரில் ஐஸ்வர்யாவை (3) அமர வைத்து கொண்டு நெல் நடவு பணிக்காக நிலத்தை உழது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா திடீரென டிராக்டரில் இருந்து தவறி கீழே […]
