செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், 50 ஆண்டுகால அண்ணா திமுகவில் செயல்பட்டு வருகின்ற மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேசுகின்ற போது, நானும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள், எங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர முடியும் என்றும், ஜாதி: ஒரு ஜாதியை அடிப்படையில் பேசுவதை அண்ணா திமுகவினுடைய 50வது ஆண்டு வரலாற்றில் இப்படி ஒரு மூத்த தலைவர், ஜாதி அடிப்படையில் ஒரு ஜாதி வெறியோடு பேசி இருப்பது […]
