வீட்டுக்குள்ளே ஜில்லென்று நமக்கு இருக்க வேண்டுமென்றால் நாம் இந்த செங்குத்து வேளாண்மையை பயன்படுத்தலாம். செங்குத்து வேளாண்மை மூலம் நமக்கு விவசாயத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் நல்ல பயன் கிடைக்கின்றது. கோடைக்காலங்களில் நமது வீடுகளில் வெப்பமான சூழ்நிலை நிலவும். இதனை தடுக்க நாம் அதிக பொருள் செலவில் ஏசி போன்றவற்றை வீடுகளில் பயன்படுத்தி வருவோம். அதற்கு பதிலாக இயற்கையாகவே நமது வீட்டின் பக்கவாட்டு சுவற்றில் இவ்வாறு செங்குத்து வேளாண்மையை பயன்படுத்தினால் நமது சுவர்களில் ஈரப்பதம் இருக்கும். இதனால் கோடை காலங்களிலும் […]
