செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,620 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,831 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,743 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 51 பெருகி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,671ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கற்பட்டில் இதுவரை கொரோனா பாதித்த […]
