தமிழக முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் உடல் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா ஒன்று இருக்கின்றது. அங்கு இருக்கும் சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 9 வயதுள்ள பெண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. மேலும்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 சிங்கங்களில் 2 சிங்கங்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் […]
