ஆம்னி பஸ் மோதி பெட்ரோல் நிலைய பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மட்டத்திலுள்ள குரோம்பேட்டை நாகல்கேணி மகாத்மாகாந்தி தெருவில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலைநகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மா தனது வேலையை முடித்துவிட்டு ரயில் மூலம் வீட்டிற்கு செல்வதற்காக ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ் சட்டென பத்மா மீது மோதியதில் பலத்த காயமடைந்த […]
